கோலாலம்பூர், டிசம்பர் 18-இந்து மதத்தை பின்பற்றும் மாணவர்களுக்கு, நன்னெறிக் கல்வி பாடத்தில் சனாதன தர்மத்தின் மதிப்புகள் இணைக்கப்பட வேண்டும் என, செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர். அருணாச்சலம்…