ஈப்போ, அக்டோபர்-22 – ஈப்போ, பண்டார் பாரு தம்புனில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் MPV வாகனத்துக்கு அடியில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். ‘air lifting…