Velachery
-
Latest
சென்னையில் தொடர் கனமழை எச்சரிக்கை; வேளச்சேரி மேம்பாலத்தில் முன்கூட்டியே இடம் பிடிக்கும் வாகனமோட்டிகள்
சென்னை, அக்டோபர்-15, தமிழகத்தின் சென்னையில் தொடர் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பாதுகாப்பாக வேளச்சேரி மேம்பாலத்தில் இப்போதே இடம் பிடிக்கும் முயற்சியில் வாகனமோட்டிகள் ஈடுபட்டுள்ளனர். பாலத்தில் இரு பக்க…
Read More »