கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – ஆரம்பப் பள்ளிகளிலிருந்தே பகடிவதைக் கலாச்சாரத்தை வேரறுக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் விடுத்துள்ள அறைக்கூவலை, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் ஆதரித்துள்ளார்.…