worship
-
Latest
“சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்”: பாஸ் எம்.பியின் பேச்சுக்கு கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? ராயர் கேள்வி
கோலாலம்பூர், ஜனவரி-24-பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்” என மக்களவையில் பேசியிருப்பது குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள MIPP மற்றும் அதன்…
Read More » -
Latest
தண்ணீர் மலை தைப்பூச பந்தல் இசை மட்டுமே 11 மணி வரை; வழிபாடு 12 மணி வரை தொடரும்; அறப்பணி வாரியம் விளக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-24-பினாங்கு, தண்ணீர் மலை தைப்பூசத் திருவிழா, பக்தி மற்றும் பாதுகாப்பு என்ற இரு தூண்களைக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. அதன் காரணமாகவே தைப்பூசப் பந்தல் இசை இரவு…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்களுக்கான நிலங்கள்; குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படாவிட்டால், ரத்து செய்யப்படலாம் – சிலாங்கூர் மாநில அரசு எச்சரிக்கை
ஷா ஆலம், ஜூலை 10 – முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டுமானங்கள் மேம்படுத்தப்படாவிட்டால் , சிலாங்கூர் அரசாங்கம் அதற்கான ஒப்புதல்…
Read More » -
Latest
SST வரி விரிவாக்கத்தில் வழிபாட்டுத்தலங்களுக்கும் விலக்கு வேண்டும் – டத்தோ சிவகுமார் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-19 – SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி ஜூலை 1 முதல் விரிவாக்கம் காணும் நிலையில், முக்கிய அம்சங்களில் ஒன்றான வழிபாட்டுத் தலங்களையும்…
Read More »