
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் Kolej Ibrahim Yakobபைச் சேர்ந்த ஹிமாலயன்ஸ் இந்தியன் கிளப் ( Himalayanz Indian Club ) மே 18ம் தேதி UKM பல்கலைக்கழகத்தின் Dewan Tun Abdullah Mohd Sallleh மண்டபத்தில் பாரம்பரிய கலாச்சார விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
இளைஞர்களிடையே பல்வேறு கலச்சாரங்களை பிரதிபலிக்கும் விளையாட்டுகளை அறிமுகம் செய்வது மற்றும் அதன் தொடர்பில் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பரத நாட்டியம், உரி அடித்தல், தோரணம் பின்னுதல், சிலம்பம், பம்பரம் விடுதல் செப்பாக் தாக்ராவ், பின்சுலுங் (Binsulong) bowling kelapa
போன்ற விளையாட்டுக்கள் கண்காட்சி முறையில் நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களும் இந்த விளையாட்டில் கலந்துகொள்வதை ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் மாலையில் பல்வேறு சமூகங்களின் பண்பாட்டு கலை படைப்களுடன் கூடிய விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டு ஆதரவாளர்கள் அல்லது ஸ்போன்சர்கர்கள் வரவேற்படுகிறார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் மே 5ஆம்
தேதிக்குள் திரையில் காணும் எண்களில் தொடர்புக் கொள்ள ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
For further details:
010- 9321021 பூவேந்திரன் &
019 -9780919 கபிலன்