Latestமலேசியா

இரட்டை எண் பட்டையுடன் பயணிக்கும் புரோட்டான் சாகா கார் – காணொளி வைரல்

கோலாலம்பூர், மே 14- புரோட்டான் சாகா வாகனமொன்று, 2 எண் பட்டைகளுடன், நெடுஞ்சாலையில் பயணிக்கும் காணொளி டிக்டாக்கில் வைரலாகி வருகின்றது.

அதில் ஒரு எண் பட்டை தளர்வாக தொங்கிக் கொண்டிருப்பதும், மற்றொரு எண் பட்டை பின்னாலிருப்பதும் காண முடிந்தது.

இந்தக் காணொளி வலைத்தளைவாசிகளின் கவனைத்தைப் பெற்று பலர் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இச்செயல் சாலை போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்கான முயற்சியென்றும், வங்கி அதிகாரிகளிடமிருந்து வாகனத்தை காப்பாற்ற செய்யும் முயற்சி என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!