
நடிகர் ரஜினி, சத்தியராஜ், அமிர்கான், நாகர்ஜூனா என பெரிய நடிகர் பட்டாளத்துடன் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியான நிலையில், அதற்குள் அப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. அதுவும் HD qualityயில்.
இது அப்படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில், மாலிக் ஸ்ட் ரீம் வெளியீட்டில் நாடு முழுவதும் திரையிடப்பட்டு வரும் இப்படத்திற்கு பல கலவையான கருத்துகள் வந்துள்ளன.