![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/MixCollage-13-Sep-2024-04-22-PM-5010.jpg)
டெங்கில், செப் 13 – டெங்கில் அருகே செம்பனைத் தோட்டத்தில் முதலை ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அச்சத்தில் உரைந்துபோய்விட்டனர்.
காலை மணி 10.10 அளவில் அவசர அழைப்பு கிடைக்கவே, அங்கு விரைந்து மீட்புத் துறையினர் அதனை பிடித்தனர்.
பிடிபட்ட அந்த முதலை வனவிலங்கு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.