Latestமலேசியா

மலேசியாவில் ஜூன் 7-ல் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

கோலாலம்பூர், மே-28 – மலேசியாவில் வரும் ஜூன் 7-ஆம் தேதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் உதவிச் செயலாளர் டத்தோ மொஹமட் அசெரால் ஜுஸ்மான் அதனை நேற்றிரவு தொலைக்காட்சி வழி அறிவித்தார்.

நேற்று மாலை பிறை பார்க்கப்பட்ட நிலையில் இத்தேதி உறுதியாகியுள்ளது.

இஸ்லாமிய நாள்காட்டியின் கடைசி மாதமான Zulhijjah நாளை வியாழக்கிழமை மே 29-ஆம் தேதி பிறப்பதாகவும் அவர் சொன்னார்.

ஹஜ் பெருநாள் Zhulhijjah-வின் 10-ஆவது நாளில் கொண்டாடப்படுவதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!