
கோலாலம்பூர், ஜூன் 17 – ம. இ.காவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்கு 19.6.2025 வியாழக்கிழமை நடைபெறும். NO 3, JALAN BANGKUNG
59100 BANGSAR, KULA LUMPUR என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் 18.6.2025, புதன்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மறைந்த பழனிவேல் நல்லுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
வியாழக்கிழமை பிற்பகல் மணி 1.30 தொடங்கி 2.45 மணிவரை நடைபெறும் இறுதி சடங்கிற்குப் பின் அவரது நல்லுடல் செந்தூல்
இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாலை மணி 3.30 அளவில் தகனம் செய்யப்படும்.
மேல் விவரங்களுக்கு
Loga :019-2261908 / 014 -6182324 , KUMAR : 012- 7100045
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.