Latestமலேசியா

முஹிடின் பிரதமர் வேட்பாளர் இல்லை – சம்சூரி

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை என பெர்சத்து தலைவர் Muhyiddin Yassin கூறியதற்கு Ahmad Samsuri Mokhtar கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

முஹிடின் தற்போது பிரதமர் வேட்பாளர் இல்லை என்பது மட்டும் உறுதி என Samsuri தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதவம்வரை பிரதமராக இருந்த முஹிடினின் கருத்துக் குறித்து பல நிருபர்கள் தன்னைத் தொடர்பு கொண்டதாக Samsuri தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேசனலின் பிரதமர் வேட்பாளராக யார் வந்தாலும், இந்த கட்டத்தில் கூட்டணியை வலுப்படுத்துவதும், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சிகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும்தான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று Samsuri வலியுறுத்தினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!