Latestமலேசியா

‘சிலி’ நாட்டை உலுக்கிய 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அடகாமா, சிலி, ஜூன் 7 – தென் மேற்கு அமரிக்க நாடான வடக்கு சிலியின் அடகாமா பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை சம்பந்தப்பட்ட துறையினர் கணக்கிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!