Latestமலேசியா

பினாங்கு பாலத்தில் விபத்து போலீஸ்காரர் மரணம்

ஜோர்ஜ் டவுன், நவ 8 – வேலை முடிந்து நள்ளிரவு வாக்கில் மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பிய போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் PRPEL எனப்படும் நெடுஞ்சாலை பரமாரிப்பு நிறுவனத்தின் வாகனத்தின் பின்னால் மோதியதால் கீழே விழுந்தார். கடுமையாக காயம் அடைந்த அவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார் என பினாங்கு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!