Latestமலேசியா

KLIA-வில் ஏரோடிரெய்ன் சேவை இவ்வாண்டின் 2ஆவது காலாண்டில் தொடங்கும்

செப்பாங், ஜன 24 – KLIA-வில் ஏரோடிரெய்ன் (Aerotrain ) சேவை இவ்வாண்டில் இரண்டாவது காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குநர் டத்தோ முகமட் இசான் கனி
( Mohd Izan Ghani ) தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஏரோடிரெய்ன் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த பரிசோதனையை APAD எனப்படும் தரை பொது போக்குவரத்து நிறுவனம் மற்றும் போக்குவரத்து அமைச்சு அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னரே KLIA-வில் ஏரோடிரெய்ன் சேவை முழு சேவையில் ஈடுபட முடியும் என முகமட் இசான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!