Latestமலேசியா

பேராக்கில் பூட்டிய 4WD காருக்குள் ஆடவரின் சடலம்

ஈப்போ, நவம்பர்-4 – பேராக், Taman Hillpark Waterfront-டில் பூட்டியிருந்த 4WD நான்கு சக்கர வாகனத்திலிருந்து ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் 42 வயது அவ்வாடவரின் சடலம் மீட்கப்பட்டது.

Mitsubishi Triton வாகனத்தின் பயணிகள் இருக்கையில் அவர் இறந்துகிடந்தார்.

சிறப்புக் கருவிகளின் உதவியுடன் கார் கதவைத் திறந்து சடலத்தை மீட்ட தீயணைப்பு-மீட்புக் குழு, மேல் நடவடிக்கைக்காக அதனைப் போலீசிடம் ஒப்படைத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!