
சீனாவில் விவாகரத்து கேட்டு வந்து கணவன் மனைவிக்கிடையே, தீராத பிராசனையாய் இருந்த் 29 கோழிகளை எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு, கோழியை வைத்தே சுமூகமான தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபது.
மொத்தம் 29 கோழிகள், ஒவ்வொருவரும் 14,14 என எடுத்துக் கொண்டு, மிச்சமுள்ள கோழியை விவாகரத்துக்ப்பின் பிரியாவிடை உணவாக இருவரும் சமைத்து உண்ணுங்கள் என தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.
இத்தீர்ப்பை அவ்விருவரும் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டுள்ளனர்.