கோலாலம்பூர், ஜூலை 7 – உணவுத் தேடி கிராமத்தில் உளாவும் ஒரு காட்டு யானையின் காணொளி ஒன்று வைரலாகி தற்போது 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.…