appeals open
-
Latest
பினாங்கில் RM334,000-திலிருந்து RM180-தாக நிலவரி குறைப்பு; நில உரிமையாளர்கள் ஏப்ரல் 30-க்குள் மேல்முறையீடு செய்ய அழைப்பு – லிம் குவான் எங்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-8-பினாங்கில் 12 ஹெக்டர் நிலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நில வரி, மாநில அரசாங்கத்தின் மறுபரிசீலனைக்குப் பிறகு RM334,544-த்திலிருந்து RM180-தாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகபட்சம் 82 விழுக்காடு வரை…
Read More »