
நேற்று, Beijingகில் நடைபெற்ற ஏலத்தில், Beijing ஏல நிறுவனம் நான்கு அடி உயர ”லபுபூ’ சிற்பத்தை 150,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலையில் விற்றுள்ளது.
அச்சிற்பங்களின் உலகளாவிய தேவை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பெரும்பான்மையான மக்கள் அதனை அதிக விலைகொண்டு வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனாவில், புதிய வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த பொம்மைகள் இலவசப் பொருட்களாக வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்திட்டம் சில கட்டுப்பாடுகளுக்கிணங்க உடனடியாக நிறுத்தப்பட்டுள்ள