Masked duo break into Sitiawan Mosque
-
மலேசியா
சித்தியவான் பள்ளிவாசலில் உண்டியல் திருட்டு; முகமூடி அணிந்த இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
மஞ்சோங், பிப்ரவரி-21, பேராக், சித்தியவான் அன்-நஸ்ரியா பள்ளிவாசலில் வியாழக்கிழமை அதிகாலை, முகமூடி அணிந்த 2 ஆடவர்கள் நுழைந்து உண்டியல் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர். அதிகாலை 4.50 மணிக்கு…
Read More »