புது டெல்லி, செப்டம்பர் -15 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு ஈன்றுள்ள கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.…