Latestமலேசியா

சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலைய ஓடுபாதை மீண்டும் திறப்பு; விமானச் சேவைகள் வழக்கம்போல் தொடக்கம்

 

 

அலோர் ஸ்டார், டிசம்பர்-31 – கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள Sultan Abdul Halim விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.

 

விமானமொன்றின் டயர் சேதமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து

பாதுகாப்பு காரணங்களுக்காக ஓடுபாதை முன்னதாக மூடப்பட்டது.

 

சம்பவத்திற்குப் பிறகு,

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள்

முழுமையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 

அனைத்து பாதுகாப்பு நிபந்தனைகளும் பூர்த்திச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,

ஓடுபாதை மீண்டும் திறக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து,

விமானங்கள் வழக்கம்போல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

 

இந்நிலையில் பயணிகள் தங்கள் விமானப் பயண நேரங்கள் குறித்து

அந்தந்த விமான நிறுவனங்களுடன்

முன்கூட்டியே சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இதுவரை எந்த புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை எனவும்

அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!