பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-18-பெட்டாலிங் ஜெயாவில் ரோத்தானால் அடித்தும் நாற்காலிகளைத் தூக்கி வீசியும் குழந்தைகளைத் தாக்கியதாக கூறப்படும் 38 வயது ஆடவர் கைதாகியுள்ளார். அவர் கொடூரமாகக் தாக்கும் காட்சிகள்…