மலேசியா
-
கவிஞர் கண்ணதாசன் பிறந்தாளை ஒட்டி கூலாய் பெசார் தமிழ்ப் பள்ளியில் சிறப்புடன் நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவு
கூலாய், ஜூலை-13- ஜூன் 24 கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, நேற்று சனிக்கிழமை ஜோகூர் கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியில் கண்ணதாசன் சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. கூலாய்…
Read More » -
சாலையோரமாக ஒட்டுத் துணியில்லாமல் கல் தரையில் கைவிடப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்பு; சிக்கியக் காதல் ஜோடி
சுங்கை பட்டாணி, ஜூலை—13- கெடா, சுங்கை பட்டாணி, புக்கிட் செலாம்பாவில் சாலையோரமாக உயிருள்ள ஆண் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு தாமான் செம்பாக்கா இண்டாவில்…
Read More » -
2025 உலக டுரியான் போட்டியில் ‘அரசன்களின் அரசன்’ பட்டத்தை வென்ற மலேசியாவின் மூசாங் கிங்
கோலாலம்பூர், ஜூலை-13- ‘பழங்களின் அரசன்’ என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமானவை டுரியான் பழங்கள்.இதில் யாருக்கும் குறிப்பாக மலேசியர்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இந்நிலையில் அந்த ‘அரசன்களுக்கு எல்லாம்…
Read More » -
சிலாங்கூரின் FRIM வனப் பூங்காவுக்கு UNESCO-வின் உலகப் பாரம்பரியத் தள அங்கீகாரம்
புத்ராஜெயா, ஜூலை-13- மலேசிய வன ஆராய்ச்சிக் கழகத்தின் சிலாங்கூர் வனப் பூங்காவான FRIM, ஐநாவின் UNESCO அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பாரீசில் உள்ள…
Read More » -
தாசேக் கெளுகோரில் 3 பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல்; 50 பன்றிகள் சாவு
தாசேக் கெளுகோர், ஜூலை-13- பினாங்கு, தாசேக் கெளுகோர், கம்போங் செலாமாட்டில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஆய்வுக்கூட சோதனையில்…
Read More » -
பள்ளி வளாகத்தில் மதுபான ஏல விற்பனையா? போலீஸார் விசாரிக்கட்டும்; அமைச்சர் ஃபாட்லீனா தகவல்
குவாலா திரங்கானு, ஜூலை-13- ஜோகூரில் பள்ளி வளாகமொன்றில் மதுபானங்கள் ஏலத்தில் விற்கப்பட்டதாகக் கூறி வைரலாகியுள்ள சம்பவத்தை, போலீஸ் விசாரணைக்கே விட்டு விடுவதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்…
Read More » -
தேசிய முன்னணி சீரடையும் இந்நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக மிரட்டாதீர்; உறுப்புக் கட்சிகளுக்கு சாஹிட் நினைவுறுத்து
செலாயாங், ஜூலை-13- சரிவிலிருந்து சீரடையும் தருணத்தில், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதாக மிரட்டக் கூடாது என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட்…
Read More » -
செப்பாங் பந்தயத்தளத்தில் பந்தயத்தின் போது தீப்பிடித்து எரிந்த BMW கார்
செப்பாங், ஜூலை-13- SIC எனப்படும் செப்பாங் அனைத்துலப் பந்தயத் தளத்தில் நேற்று நடைபெற்ற ஒரு பந்தயத்தின் நடுவே, BMW கார் தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம்…
Read More » -
தொடர்ச்சியை உறுதிச் செய்யவும் & முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்கவும் தற்காலிக அமைச்சர்கள் அவசியமாகும்; ஜொஹாரி கானி கருத்து
கோலாலம்பூர், ஜூலை-13- காலியாக உள்ள அமைச்சரவைப் பதவிகளை நிரப்ப தற்காலிக அமைச்சர்களை நியமிப்பது தொடர்ச்சியை உறுதிச் செய்வதற்கு மிகவும் முக்கியமானது; குறிப்பாக ஜூலை 21-ஆம் தேதி நாடாளுமன்றக்…
Read More » -
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More »