
கோத்தா பாரு, செப்டம்பர் 22 — தனது 15 வயது மகள் டெலிகிராம் செயலியின் மூலம் பாலியல் சேவைகளை வழங்குவதாக சந்தேகித்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசில் புகாராளித்த
அந்தப் பெண்ணின் மூத்த மகள், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று, பாலியல் சேவைகளை வழங்குவதை அவரின்
தாய் கண்டறிந்துள்ளார்.
டெலிகிராமின் மூலம் முதல் வாடிக்கையாளருக்கு இலவசமாக சேவை வழங்குவதாகவும், அடுத்தடுத்த முறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த தாய், தனது மகள் ஏற்கனவே சிலருடன் பாலியல் உறவுகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது