
மலாக்கா, அக் 28 –
மலாக்கா, டத்தாரான் பல்லாவானில் பள்ளி சீருடையில் இருக்கும் இரு மாணவர்கள் காதல் சேட்டையில் ஈடுபட்டிடுருக்கும் காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
அந்த 15 விநாடி காணொளியில் மாணவன் ஒருவன் மாணவியின் மடியில் மல்லாக்க படுத்துக் கொண்டிருந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இக்காணொளி பொதுமக்கள் ஒருவரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரின் செயல் பல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், அதிகாரத்தரப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்



