Latestமலேசியா

மலேசிய மாமன்னரிடம் இந்திய உயர் ஆணையர் நியமனச் சான்றிதழ் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 19 – மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் ஸ்ரீ சோம்நாத் கோஷ், இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நிகழ்வில், மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் தனது நியமனச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

இந்தியத் தலைமைத்துவம் மற்றும் மக்களின் அன்பான வாழ்த்துகளை மாமன்னரிடம் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!