Latest
KLIA டெர்மினல் 1-ல் கடும் மழை மற்றும் புயலால் நீர்கசிவு; தரைமுழுவது நீர் – காணொளி வைரல்

புத்ராஜெயா, நவ 14 – இன்று மதியம் பெய்த கடும் மழை மற்றும் புயல் காரணமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA1ன் கூரையிலிருந்து நீர் கசிவு ஏற்பட்டு, அதன் தரைன்முழுவது நீர் நிரம்பியது. இது தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது.
இதனிடையே இச்சம்பவத்தை உறுதி செய்துள்ளது Malaysia Airports Holdings Bhd நிறுவனமான MAHB.
அக்கணொளியில், கடைகளின் மேல் நீர் ஒழுகுவது, தங்களது பொருட்களை காப்பாற்ற பணியாளர்கள் முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.



