கோலாலாம்பூர், ஏப்ரல்-17-சமூக வலைத் தளங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கப் பெற்றோர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். மலேசிய இணையப் பயனீட்டாளர் சங்கமான MCCA-வின் தலைவர் Siraj Jalil…