citing moral reasons
-
மலேசியா
ஒழுக்கக் காரணங்களைக் காட்டி லாட்டரி, சூதாட்டக் கூடங்களைத் தடைச் செய்ய கெடா அரசுக்கு அதிகாரம் இல்லை; நீதிமன்றம் உத்தரவு
புத்ராஜெயா, ஜூன்-2-வெறும் நெறிமுறைகள் அல்லது ஒழுக்கக் காரணங்களை மட்டும் முன்வைத்து, மாநிலத்தில் இயங்கி வரும் லாட்டரி மற்றும் பந்தயச் சூதாட்ட மையங்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கும் அதிகாரம்…
Read More »