Drugs Worth RM18.16 Million Seized
-
Latest
போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு; 18.16 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருட்கள் பறிமுதல்
கோலாலம்பூர், அக்-09–Op Tebuan நடவடிக்கையின் மூலம், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பல் முறியடிக்கப்பட்டு ஏழு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் கும்பல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும்…
Read More »