exports
-
Latest
கட்டார் வருகையினால் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஏற்றுமதி பெறப்பட்டுள்ளது – தெங்கு ஷப்ருல் தகவல்
டோஹா, மே 14 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கட்டாருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் மூலம் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவைக்கான சாத்தியமான ஏற்றுமதியை மலேசியா பெற்றுள்ளதாக அனைத்துலக வாணிக தொழில்துறை…
Read More »