கோலாலம்பூர், செப்டம்பர் -20, நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டு வைரலான காரோட்டிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருப்பதை, புக்கிட் அமான் போக்குவரத்து அமுலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை உறுதிச் செய்துள்ளது.…