Man escorted off MRT
-
மலேசியா
எம்.ஆர்.டியில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட பயணி – துணைப் போலீசாரால் ரயிலிலிருந்து இறக்கி விடப்பட்டார்
கோலாலம்பூர், ஏப் 16 – புத்ராஜயா வழித்தட எம்.ஆர்.டி ரயிலில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட ஒரு நபர், துணைப் போலீசாரால் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.…
Read More »