கோலாலம்பூர், ஜூன்-1 – கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பல் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது. இதுவரை யாரும் புகாரளிக்கவில்லை;…