சிங்கப்பூர், மே-15-சிங்கப்பூர் போலீஸார், எதிர்கால அதிவேக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜெட் சக்தியால் இயங்கும் “பறக்கும் உடைகளை” பயன்படுத்தும் திட்டத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நவீன தொழில்நுட்பம்,…