செத்தியூ, ஏப்ரல்-20-திங்கானு, செத்தியூவில் உள்ள Lata Ulu Kasar நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிய தனது தோழியைக் காப்பாற்ற முயன்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார்.…