Unrecognised international driving permits sold
-
Latest
வெளிநாட்டினருக்கு RM500-க்கு போலி அனைத்துலக ஓட்டுநர் பெர்மிட்டுகள் விற்பனை – JPJ எச்சரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-9,மலேசியாவில் வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட் வரையில் கட்டணம் வசூலித்து, அங்கீகரிக்கப்படாத அனைத்துலக ஓட்டுநர் பெர்மிட்டுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் எனக் கூறி, சில…
Read More »