Latestமலேசியா

செப்டம்பர் 27-ஆம் தேதி பினாங்கில் 2025 SaReGaMaPa Li’l Champs கலை நிகழ்ச்சி

பட்டவொர்த் – ஆகஸ்ட்-29 – 2025 SaReGaMaPa Li’l Champs கலை நிகழ்ச்சி முதன் முறையாக பினாங்கில் நடைபெறுகிறது.

இக்கலைநிகழ்ச்சியில் Sa Re Ga Ma Pa Li’l Champsஇன் மலேசியாவை சேரர்ந்த Hemitraaவோடு Divine Divinesh, Abinesh, Mahathi, Diya Nayan, Srimathi போன்ற இளம் கலைஞர்களின் அவர்களின் படைப்புகளை நமக்காக வழங்கவுள்ளனர்.

பட்டவொர்த், PICCA மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி மாலை 6.30 மணி தொடங்கும் இந்நிகழ்ச்சியை, உங்களுக்காகப் பிரத்யேகமாகக் கொண்டு வருவது SAM JEWELLERY SRI TANGGAM.

முதன்மை ஏற்பாட்டு ஆதரவு Tasly Malaysia நிறுவனமாகும். நாட்டின் முதல் நிலை தமிழ் மின்னியல் ஊடகமான வணக்கம் மலேசியா இதன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஊடக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

திறமைமிக்க இந்த இளம் கலைஞர்களை நேரில் காணும் வாய்ப்பபை தவறவிடாதீர்கள்! நிகழ்ச்சிக்கான டிக்கெட்டின் விலை 100 மற்றும் R80 ரிங்கிட் மட்டுமே

இன்னும் என்ன தாமதம், GREATTICKET.MY QR குறியீட்டை ஸ்கேன் செய்து உடனே டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!