அண்மையில், Lee Chong Wei-யிடம் பொது மக்கள் முன்வைக்க விரும்பும் கேள்விகளைக் கேட்டறியும் காணொளி ஒன்றை I wanna ask எனும் ஊடகம் வெளியிட்டிருந்தது.
அதில் ஒரு நெட்டிசன், Lee Chong Wei வைத்திருக்கும் 10க்கு மேற்பட்ட வாகனங்களில், அதிக விலை உயர்ந்த வாகனத்தின் விலை என்ன? என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு Lee Chong Wei, என்னிடம் 10 கார்களெல்லாம் இல்லை என அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.