சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற பெரும்பான்யை விட இம்முறை கூடுதல் வாக்குகளோடு பெரிக்காத்தான் நேஷனல் இத்தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.
மலாய்க்காரர் அல்லாதவர்கள் அதிகமாக வாக்களிக்க வராததுதான் பாக்காத்தான் ஹாராப்பான் தோல்விக்கு காரணம் என PKR துணைத்தலைவர் Rafizi Ramli தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்கள் 70விழுக்காடு வாக்களித்த வேளையில் சீனர்கள் 49 விழுக்காடும் இந்தியர்கள் 58 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்ததாக Rafizi கூறினார்.
https://youtube.com/shorts/92mPKEjaWus?feature=share