Latestமலேசியா

பட்டவொர்த்தில் வீட்டில் ஏற்பட்ட தீயில் ஆடவர் உடல் கருகி மாண்டனர்

பட்டவொர்த், செப்டம்பர்-5, பினாங்கு, பட்டவொர்த் Jalan Assumption-னில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் ஆடவர் உடல் கருகி மாண்டார்.

அதிகாலை 1.28 மணிக்கு தகவல் கிடைத்து தீயணைப்பு மீட்புத் துறை சம்பவ இடம் விரைந்தது.
அங்கு 40×50 சதுர வீட்டின் படுக்கையறையில் தீ பிடித்திருந்தது.

உடல் கருகி மாண்ட ஆடவரின் சடலம் அங்குக் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!