Latestஉலகம்விளையாட்டு
ஒலிம்பிக் இரட்டையர் பூப்பந்து போட்டியில் காலிறுத்திக்குத் தகுதி பெற்றனர் மலேசிய ஜோடி எம் தினா மற்றும் பியர்லி தான்.
இன்று நடந்த கலப்பு இரட்டையர் பூப்பந்து போட்டியில், 18க்கு 21, 9க்கு 21 என்ற ஆட்டத்தில் எம் தினா மர்றும் பியர்லி தான், இந்தோனேசியா இரட்டையர் ஆண்கள் அணியை வீழ்த்தி, காலிறுத்திக்குத் தகுதி பெற்றனர்.
மிகவும் விறுவிறுப்புடன் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தற்போது, ஜப்பான் 6 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
அதேவேளையில் பிரான்ஸ் 5 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், சீனா 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.