Latestமலேசியா

கோலா குபு பாரு இடைத் தேர்தல்; பக்காத்தான் வேட்பாளர் பாங் 3869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

உலு சிலாங்கூர், மே 11 – சிலாங்கூரின் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான DAPயின் Pang Sock Tao 3,869 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் மொத்தம் 14,000 வாக்குகளை பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட இதர மூன்று வேட்பாளர்களை வீழ்த்தியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட Perikatan Nasional கூட்டணியின் Khairul Azhari Saut 10,131 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.

Parti Rakyat Malaysia வின் சார்பில் போட்டியிட்ட Hadizah Zainuddin 152 வாக்குகளையும் சுயேச்சையான
Nyau ke xin 188 வாக்குகளையும் பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!