கோலா பிலா, மே 17 – சாலையில் ஏற்கனவே மடிந்து கிடந்த சில காட்டுப்பன்றிகளின் உடல்களில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார். இன்று காலை 6.30 மணியளவில் Bahauவிலிருந்து Senawangகிற்கு வேலைக்கு சென்றபோது சிரம்பான் – Kuala Pilah சாலையின் 15ஆவது கிலோமீட்டரில் Ulu Bendulலுக்கு அருகே நிகழ்ந்த விபத்தில் ஒரு நிறுவனத்தின் மேலாலராக பணியாற்றிவந்த 42 வயதுடைய Afmarzairy Bakhtiar Apandi இறந்தார். தலையில் கடுமையான காயத்திற்குள்ளான Afmarzairy சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார் என Kuala Pilah மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் Norazuan Said தெரிவித்தார்.
Related Articles
கனரக வாகனங்கள் அவ்வப்போது புஸ்பாகோமின் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும – நியோஸ் கோரிக்கை
3 hours ago
கழிவறை கதவு பழுது; காஜாங்கிலுள்ள அடுக்ககத்தின் 33ஆவது மாடியிலிருந்து பல்கலைக்கழக மாணவி விழுந்து மரணம்
3 hours ago
Check Also
Close