Latestமலேசியா

ஜோகூரில் தீப்பிடித்து ஏரிந்த 3 தொழிற்சாலைகள்; துர்நாற்றத்திற்கு வித்திட்டது

இஸ்கண்டார் புத்திரி, அக்டோபர் 10 – ஜோகூர், இஸ்கண்டார் புத்திரியில் உள்ள SILC தொழிற்சாலை பகுதியில், மூன்று தொழிற்சாலைகள் தீப்பிடித்து ஏரிந்தன.

இன்று காலையில் நடைபெற்ற இவ்விபத்தின் தீயை அணைப்பதற்கு, 6 நிலையத்திலிருந்து 46 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருவதாக இஸ்கண்டார் புத்தரி தீயணைப்பு மீட்பு துறை கூறியது.

எரிந்த தொழிற்சாலையில் ஒன்று ‘thinner’ இரசாயன தொழிற்சாலையாகும். இதனால், அங்கு நச்சு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை, இச்சம்பவத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. எனினும், 3 வெளிநாட்டினர்கள் இதில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, இவ்விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!