பத்து காவான், ஏப் 21 – Cable எனப்படும் மின் இணைப்பை பரிசோதிப்பதற்காக செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமைவரை 12. 5 ஆவது கிலோமீட்டர் முதல் 18,5 ஆவது கிலோமீட்டர்வரை Sultan Abdul Halim Mu’adzam பாலத்தின் ஒரு பகுதி மூடப்படவிருக்கிறது. மூடப்பட்ட ட்ட மூன்று நாட்களுக்கு காலை 5 மணி தொடங்கி மாலை 5 மணிவரை சம்பந்தப்பட்ட பகுதியில் குத்தகை பணிகள் மும்மூரமாக நடைபெறும் என Jambatan Kedua Sdn BHd வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ள அடையாளங்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என Jabatan Kedua Sdn Bhd கேட்டுக் காண்டது.
Check Also
Close