
கோலாலம்பூர், ஜூலை 7 – உணவுத் தேடி கிராமத்தில் உளாவும் ஒரு காட்டு யானையின் காணொளி ஒன்று வைரலாகி தற்போது 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதில், அய்யானை அமைதியாக யாரையும் பொருட்படுத்தாமல்resta, தன் உணவை மட்டும் தேடிப் போவது பலரின் மனதை கவர்ந்துள்ளது.
அந்த யானையின் செயல், என்னமோ அது மிகவும் தனக்கு பழக்கப்பட்ட இடம் போல, பதற்றம் இல்லாமல் சுற்றித் திரிவது பார்க்க அழகாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதாக பலர் கருத்துரைத்துள்ளனர்.