Latestமலேசியா

சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை வீடியோ எடுத்த ஆடவன் கைது

மீரி, மார்ச்-18-சரவாக், மீரியில் சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை மறைந்திருது வீடியோ படமெடுத்த குற்றச்சாட்டில், ஓர் ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மார்ச் 16-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில், Permy Technology Park பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

சந்தேக நபர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை போலீஸ் உறுதிப்படுத்தியது.

பெண்களின் தனியுரிமையை மீறும் எந்தச் செயலையும் கடுமையாகக் கருதுவதாகவும், சமூகத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து சந்தேகமான நடத்தை குறித்து உடனடியாக புகாரளிக்க வேண்டும் என்றும் போலீஸ் வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!